Home

Home

About Us

About Us

Projects

Projects

Plan

Plan

Contact Us

Contact Us

     
 
 
 
 
 
 
     
  Username :  
 
  Password :  
     
 
     
 
     
   
 
Forgot Password ?   Plan
 
     
     
 
 

Terms and Conditions ( நிபந்தனைகள் )

 
1 மனையின் அளவு 2  1/4 சென்ட், 2   1/2 சென்ட், & 3 சென்ட், = 600 சதுரடி
2 மாதாந்திர முன் பணம் ரூ.5000/- ரூ.3335/- ரூ.2000/- செலுத்துபவர்கள் 20மாதம் / 30 மாதம் /50 மாதம் செலுத்த வேண்டும் .
3 பிரதி மாதம் 7-ம் தேதிக்குள் பணம் செலுத்தி உரிமையாளர் கையொப்பமிட்ட ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
4 எக்காரணத்தைக் கொண்டும் செலுத்திய தொகையை பணமாக திருப்பித்தரபடமாட்டது . நிலமாகத்தான் வழங்கப்படும்.
5 நிர்வாக வசதிக்காக தங்களுடைய தெளிவான முகவரியையும் மற்றும் தொலைபேசி எண்ணையும் தெரியபப்டுத்தவும் .
6 முன் பணம் செலுத்தி 2-வது மாதம் ரூ.100 செலுத்தி அக்ரிமெண்ட் செய்து கொள்ளவும்.செக்குகள் (காசோலை ) கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டது .
7 30 மாதம் முடிவில் முழுத் தொகையையும் செலுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் குலுக்கள் முறையில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்து தரப்படும்.
8 தமிழ்நாடு அரசு புதியதாக சட்டம் பிறப்பிப்பின் அதன்படி செயல்படுத்தவும், உரியவற்றை சம்பந்தப்பட்ட கட்டணங்களுடன் உறுப்பினர்கள் செலுத்துவதுடன் பிளாட் ஒதுக்கியபின் மனையின் டெவலப்மெண்ட் கட்டணத்தையும், கிரையத் தொகையையும் அவரவர் சொந்த செலவில் கம்பெனி மூலம் கிரையம் செய்து கொள்ளவேண்டும் .
9 3 மாதத்திற்குள் முழுத் தொகையை செலுத்தினால் கிரையச் செலவு நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்.
10 வெற்றிகரமாக 300 வது உறுப்பினர் சேர்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பினர்கு குலுக்கள் முறையில் வீட்டுமனை பரிசாக வழங்கப்படும்.
11 இந்த திட்டத்தின் கீழ் சேர கட்டாயம் இல்லை, நிறுவனத்தின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.